Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

FanBoy சம்பவம் செய்த இயக்குனர் ஆதிக் : ரசிகர்கள் ரசிகர்கள் கொண்டாடும் தல படம்

உலகம் முழுவதும் குட் பேட் அகில் படத்தை ரசிகர்களுக்கு கொண்டாடி பதில் தருகிறார்கள் இந்த படத்தில் தியேட்டர்களில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் பார்த்து வருகிறார்கள் படத்தின் முதல் பாதி,…

உலகம் முழுவதும் குட் பேட் அகில் படத்தை ரசிகர்களுக்கு கொண்டாடி பதில் தருகிறார்கள் இந்த படத்தில் தியேட்டர்களில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் பார்த்து வருகிறார்கள்

படத்தின் முதல் பாதி, இது பக்கா Fan Boy சம்பவம் என்று ரசிகர்கள் கொண்டாடிகிறார். படம் முழுக்க நிறைஞ்சு இருப்பது நடிகர் அஜித் குமார்  தான். “மனுசன் மாஸுக்குன்னே அளவெடுத்து செஞ்ச ஆளு நின்னா, நடந்தா, பார்த்தானு எல்லாமே மாஸ் தான்” என்று ரசிகர்கள் உற்சாகமாக கூறுகிறார்கள்.

திரிஷா பெருசா ஒன்னும் வேலையில்லை. அழகு அவ்வளவே. அர்ஜுன் தாஸ் செம்ம ரோல். அந்த சஸ்பென்ஸ் யாரும் எதிர்பாராதது. படத்தின் இடைவெளி கட்சியை தரமான மாஸ் சம்பவமாக உள்ளது.

சம்பவங்கள் பலவிதம்:-

பிண்ணனி இசை ஜி.வி மிரட்டி விட்டிருக்காப். என்ன ஒரே சத்தமா இருக்க மாதிரி இருக்கும் மார்க் ஆண்டனி போலவே.

Advertisements

4 ரெட்ரோ பாடல்கள் வச்ச இடம் செம்ம.

கதை பெருசா ஒன்னும் இல்ல. பழசு தான். ஆனால் நடிகர் அஜித்குமாரின் SCREEN PRESENSE நம்மை திரையை விட்டு கண்களை விலக விடாமல் செய்கிறது.

எமோசனல் கொஞ்சம் மிஸ்ஸிங் மற்றும் தொடர்ந்து கொடுக்கப்படும் பில்டப்புகள் சிலருக்கு சலிப்பு தட்டலாம்.

நடிகர் அஜித்குமார்-வை ரசிப்பவரா, மாஸ் படங்களின் பிரியரா முதல் பாதி உங்களுக்கான வேட்டை…

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here