இளம் நடிகைகளின் அம்மாக்களுக்குள் சண்டை : தீர்த்து வைக்கப் போராடும் தயாரிப்பாளர்கள்

0
94

தமிழ் சினிமாவில் உள்ள அந்த இரண்டு இளம் நடிகைகளுக்குள் எப்போதும் போட்டி, மோதல் இருக்குமாம். இருவரில் இருவரில் யார் அதிகம் சம்பளம் வாங்குவது? யாருடைய படம் ஹிட் ஆகும்? என்பதில் தொடங்கி யாருக்கு முன்னணி நடிகர்கள், முன்னணி தயாரிப்பார்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? என்பது வரை சண்டை வந்து கொண்டே இருக்குமாம்.

இந்த இரண்டு இளம் கதாநாயகிகளும், யார் மூத்த நடிகர்களுடன் தொடர்பில் இருப்பதும் என்பதிலும் போட்டி  உள்ளதாம்…

இந்நிலையில் நடிகைகளுக்குள் ஏற்பட்ட மோதல் அவர்கள் அம்மா வரை சென்றுள்ளது. அதாவது இந்த இரண்டு இளம் நடிகைகளின் அம்மாக்கள் தற்போது மோதிக் கொள்கிறார்களாம்.

தனது மகள் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து எங்கு இடம் வாங்குவது, எந்த பிசினஸில் முதலீடு செய்வது என இரண்டு அம்மாக்களுக்கும் போட்டி, பொறாமை போடுகிறார்களாம்… 

தனது மகளுக்கு போட்டியாக நாங்களும் கவர்ச்சி காட்டுவோம் என பட விழாக்களுக்கும், படப்பிடிப்புத் தலங்களுக்கும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்து தயாரிப்பாளர்களை, மேனேஜர்களை கவுத்து விடுகிறார்களாம்.

பொதுவாக நடிகைகளுக்குள், நடிகைகளின் அம்மாக்களுக்குள் சண்டை வருவது சகஜம் தான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என மூத்த நடிகை ஒருவர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here