இதுக்கு மேல முடியல… திணறும் ரசிகர்கள் : கவர்ச்சியில் கீர்த்தி ஷெட்டி

0
61

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி. அதனை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கின.

சிம்பு பாடிய “கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…” என்ற பாடலில் இவரின் நடனம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது.

அதனை தொடர்ந்து இவருக்கு பாலாவின் “வணங்கான்” படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்த போதிலும் சில தனிப்பட்ட காரணங்களினால் அதிலிருந்து வெளியேறினார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் “வா வாத்தியார்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் வா வாத்தியார், எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். விரைவில் இப்படங்கள் வெளியாக உள்ளது.

இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது அதிரடியான கவர்ச்சி படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ரசிகர்கள் அதனை கொண்டாடி பகிர்ந்து வருகிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here