விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் “சிறகடிக்க ஆசை”யின் கதாநாயகி தான் கோமதி பிரியா.



குடும்ப பாங்கான கதாபாத்திரம் ஏற்று நடித்து, இன்று மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர் கோமதி பிரியா. சினிமாவில் சினேகா சேலை கட்டி இருந்தால் தான் அழகு. அதை போல் சின்னத்திரையில் கோமதி பிரியா சேலையில் தான் அழகு என்ற பெயரை பெற்றுள்ளார்.
ரசிகர்களால் அழகு தேவதை என்று கொண்டாடப்படும் கோமதி பிரியா அவர்களின் கலக்கல் புகைப்படங்கள் இதோ!..





















Here are some very low offer rated web hosting providers to consider: Click Here