நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் குணச்சித்திர நடிகராக கலக்கி வருகிறார்.
நடிகர் சத்யராஜ் துவக்க காலத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என கலக்கி வந்தவர், தற்போது குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

மனைவி
சத்யராஜ் 1979 ல் மகேஸ்வரி என்பவரை மணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
தற்போது சத்யராஜின் மகன் சிபிராஜும் கோலிவுட்டில் வளர்ந்து கொண்டுள்ள நடிகராக இருந்து வருகிறார்.
சத்யராஜ் மனைவியுடன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here