யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா.


இவர் பிளாக்ஷிப் யூடியூப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடர் மூலம் தான் பிரபலமானார். அந்த தொடரில் இவர் பவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேலையில் செம்ம ஹோம்லி லுக்கில் தன் அழகான நடிப்பால் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார் பிரிகிடா.
நடிகை சாய் பல்லவியை எப்படி மலர் டீச்சர் கதாபாத்திரம் பேமஸ் ஆக்கியதோ, அதேபோல் பிரிகிடாவை பவி டீச்சர் கதாபாத்திரம் பிரபலமாக்கியது. ஆஹா கல்யாணம் வெப் தொடரில் பிரிகிடாவில் நடிப்பை பார்த்து அவருக்கு சினிமா வாய்ப்பும் தேடி வந்தது. முதலில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தார் பிரிகிடா.




தற்போது பட வாய்ப்புக்காக தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.. ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் வழியாக இன்ப விருந்து அளித்து வருகிறார் நடிகை பிரிகிடா..










Here are some very low offer rated web hosting providers to consider: Click Here