தொகுப்பாளினி அஞ்சனா என்று சொல்வதை விட சன் மியூசிக் அஞ்சனா என்று சொன்னால் எல்லோருக்கு தெரியும். அந்த அளவுக்கு இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் மிகப் பிரபலம்.


சன் டிவியில் மற்றும் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் குரல் மட்டும் கிடையாது ஆள் பார்க்க பார்க்க கவர்ச்சியாக தான் இருப்பார். கலக்கலான மார்டின் டிரஸில் வந்து ரசிகர்களை திணறடிப்பார் தொகுப்பாளினி அஞ்சனா.
மேலும், நிகழ்ச்சியில் ரசிகர்கள் முன் கிளாமராக தோன்றுவார், அஞ்சனாக்கு என்று தனி ரசிக்கப் பட்டாளமே உண்டு.



தற்போது இன்ஸ்டாகிராமில் நிறைய பெண்கள் தங்கள் கலக்கலான கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்க இழுத்து வருகிறார்கள். அந்த வகையில் தொகுப்பாளனி அஞ்சனா முழு நேரமாக தனது கலக்கலான கவர்ச்சி புகைப்படங்களை instagram பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.



ரசிகர்களுக்கு தனது கிளாமர் புகைப்படங்களை காட்டுவதே முழு நேர பணியாக கொண்டுள்ளார் தொகுப்பாளர் அஞ்சனா என்பது குறிப்பிடத்தக்கது.





Here are some very low offer rated web hosting providers to consider: Click Here