I am not a top star Prasanth : சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து மக்களின் மனதில் இடம் பிடித்து ரசிகர்களின் சாக்லேட் பாயாக பலம் வந்தவர்தான் டாப் ஸ்டார் பிரசாந்த்… சிறுது இடைவெளிக்கு பிறகு தற்போது தளபதி விஜய் உடன் கோட் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் இதனால் மீண்டும் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் ரசிகர்கள் குறித்து இப்படி பேசியுள்ளார்…

நான் வைகாசி பொறந்தாச்சு படத்துல நடிக்க ஆரம்பிச்சேன் அப்போ இருந்து இப்போ வரைக்கும் அதே ரசிகர்கள் இருக்காங்க எங்க போனாலும் அந்த அன்பு குறையாமல் இருக்காங்க என்னோட ரசிகர்கள் குடும்பம் குழந்தை குட்டி என்று வளர்ந்துட்டாங்க இதை பார்க்கும் போது எனக்கே பயங்கர சந்தோஷமா இருக்கும் எந்த சூழ்நிலையா இருந்தாலும் அந்த அன்பு குறையாமல் வச்சிருக்காங்க எங்க போனாலும் எப்படி இருக்கீங்க அண்ணன் என்ன பண்றீங்க என்ன நடக்குதுன்னு ஷேர் பண்றாங்க அவங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகாது கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் எங்க போனாலும் அவங்க வீட்டு பையனாகவே பார்ப்பாங்க சமீபத்துல கூட ஒரு பங்க்ஷனுக்கு போயிருந்தேன்.
அங்க ஒரு அம்மா சொன்னாங்க தம்பி உங்க அப்பாவை நான் தான் லவ் பண்ணினேன் இன்பாக்ட் நீ தான் எனக்கு பையனா பொறந்திருக்கணும் அப்படின்னு சொன்னாங்க எத்தனை பேர் என்ன மீட் பண்ணினாலும் நீ வந்து என் வீட்டு பையன்னு என்னை கட்டிப்பிடிச்சு ஆசீர்வாதம் பண்ணுவாங்க…

இதெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு டாப் டெரா இல்லாம என்னைக்கும் உங்க வீட்டு பிள்ளை தான் அது என்றைக்கு மாறாது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் ஒரு நடிகனாக இருக்கும்போது உங்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவாங்க அதனால அந்த நடிகன் நடிப்பை நிறுத்த முடியாது அது சாதாரண விஷயம் அல்ல ஆனால் நான் நடிக்க வந்ததும் அப்பா வீட்டுல இருக்கும்போதே நடிப்ப நிறுத்திட்டாரு அதுக்கு நிறைய பேர் சொல்லுவாங்க பையன் நடிக்கும் போது அப்பாவும் நடிக்கலாமேன்னு ஆனா ஒரு வீட்டுல ஒரு நடிகன் தான் இருக்கணும்னு சொல்வாராம் பிரசாந்தின் தந்தை தியாகராஜன்…
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here