நடிகையின் அம்மாவையும் அழைத்த தயாரிப்பாளர் : இருவருக்கும் பரிசு மழை

0
145

இளம் நடிகை ஒருபக்கம், அவளின் அம்மா இன்னொரு பக்கம் என பயங்கரமாக குத்தடிக்கும் மூத்த தயாரிப்பாளர்.

தமிழ் சினிமாவில் நடித்து நடிகைகள் மட்டுமின்றி அவர்களின் அம்மாக்களும் தயாரிப்பாளர்களுடன் தொடர்பில் இருப்பது வழக்கமான ஒன்று. இதில் தமிழ் சினிமா மட்டுமில்ல, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என இந்தப் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.

ஆனால் ஒரு சில நடிகர்களின் அம்மா இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் இருப்பினும் தயாரிப்பாளர் தரப்பு நடிகையின் அம்மாவையும் தன் பக்கம் இழுத்து விடுவார்கள். அப்படி தயாரிப்பாளர் பக்கம் சென்ற நடிகைகளின் அம்மாக்கள் ஏராளம்.

அப்போது முதல் இப்போது வரை நடிகைகளின் அம்மாக்களுக்கு மவுஸ் அதிகம். ஒருபக்கம் நடிகைகளை கவனித்துக் கொண்டாலும், மற்றொரு பக்கம் நடிகைகளின் அம்மாவையும் கவனித்துக் கொள்வார்கள். 

தற்போது, இளம் நடிகை ஒருவரை தமிழ் சினிமாவில் உள்ள  மூத்த தயாரிப்பாளர் தனிப்பட்ட முறையில் கவனித்து வருகிறார். வீடு, கார் சிறப்புப் பரிசு என நடிகைக்கு சகலமும் பரிசாக அளித்து கவனித்து வருகிறார். அத்துடன் அந்த இளம் நடிகையின் அம்மாவையும் கவனித்து வருகிறார்.இந்த வயதில் அந்த மூத்த தயாரிப்பாளர் ஒரு பக்கம் நடிகை, மற்றொரு பக்கம் அவளின் அம்மா என செம்மையாக வாழ்ந்து வருகிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் சிலர் புலம்புகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here