முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்ச்சியில் தன் மனைவி பிரியாவுடன் பங்கேற்றார் இயக்குனர் அட்லீ.
திருமண விழாவின்போது பிரியா, அட்லி இருவரும் பிங்க் கலரில் ஆடை அணிந்து வந்தனர் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது.
பிரியா பிங்க் கலரில் லெஹெங்கா அணிந்து வந்தார்.அவருடைய பிளவுஸ் பின்பகுதியில் “ஆனந்த்ஸ் பிரிகேட்” என வேலைப்பாடு செய்யப் பட்டிருந்தது. அதாவது ஆனந்த் குடும்பத்தார் என்று குறிப்பது போல குறிப்பிடப் பட்டிருந்தது. இது மாதிரி பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவும் மஞ்சள் வண்ணத்தில் ஆனந்த்ஸ் பிரிகேட் என்னும் வாசகதில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த ஆடை அணிந்து வந்தார்.

பிரியா அட்லியின்போட்டோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. படத்தில் மட்டும் வடக்கன் கிடக்கன் என்று பஞ்ச் வசனம் பேசிட்டு இப்போ நீங்கள் செய்வது என்ன? என நெட்டிசன்கள் காலாய்த்து கொண்டு வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here