குதூகலத்தில் முன்னாள் செய்தி வாசிப்பாளர் : செம படங்களை பதிவிட்டு ஷாக்!..

0
200

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர்.

மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளி திரையில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.

இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி ப்ரியா பவானி சங்கர் தனது அசத்தும் அழகிலும் அசாத்திய நடிப்பாலும் இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.

இவர், ருத்ரன், ஓமன பெண்ணே குருதி ஆட்டம், இந்தியன் 2, பொம்மை, பத்து தலை உள்ளிட்ட பல படங்கள் நடித்து தமிழ் சினிமாவில் பரபலமானார்.

பத்து தல, டிமான்டி காலனி போன்ற சில படங்கள் மட்டும் ஓடியது. மற்ற படங்கள் சோதப்பியது. இதற்கு பிரியா பவானி சங்கர் அவர்களின் ராசி தான் இன்றைய தமிழ் ரசிகர்கள் கூறி வந்தனர்.

இருப்பினும் பிரியா பவானி சங்கர் அவர்கள் இதைப் பற்றி கவலைப்படாமல் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

 அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here