வேட்டையன் படத்தை கிண்டல் செய்யும் விஜய் ரசிகர்கள் : முதல்நாள் வசூலில் வென்றது யார்?

0
139

வேட்யைன் படம் வெளியாகி தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் கதையும், நடிகர்களின் நடிப்பும், இசையும் என அனைத்தும் பிரமாதம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஞானவேல் அவர்களின் இயக்கம் பிரமாதம். கதைக்களமும் படத்தில் பேசும் அரசியல் வசனங்களும் தியேட்டரில் ரசிகர்களின் கைதட்டல்களையும், பாராட்டுகளையும் வாங்குகிறது.

இருப்பினும் இந்தப் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு குறைவாக இருந்தது. ஆகையால் வேட்டையன் படத்திற்கு டிக்கெட் புக்கிங் கூட மந்ததாக இருந்தது. ஆனால் படத்திற்கு கிடைத்து வரும் பாசிடிவ் ரீவூ-க்கு பிறகு, படம் செமையாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜய் ரசிகர்கள் பிரச்னை

அதுசரி வேட்டையன் படத்தின் முதல்நாள் வசூல், எவ்வளவு? எவ்வளவு என்று ரசிகர்கள் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். மற்றொரு பக்கம் “தி கோட்” படத்தின் வசூலை விட வேட்டையன் படத்தின் முதல்நாள் வசூல் இல்லை என்று விஜய் ரசிகர்கள் விமரித்து வருகின்றனர். படம் நல்லா இல்லை என சில விஜய் ரசிகர்கள் கூறினாலும், “வேட்டையன்” படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

“வேட்டையன்” முதல்நாள் வசூல் – 126 கோடி ரூபாய்

“தி கோட்” பட முதல்நாள் வசூல் – 72 கோடி ரூபாய்

முதல் நாள் வித்தியாசம்:

தளபதியின் கோட் படம் முதலில் நாளில் 126 கோடியை வசூலித்த நிலையில்,நேற்று வெளியான ஜெயிலர் படம் உலகளவில் ரூ. 72 கோடியை வசூலித்துள்ளது. இது கிட்டத்தட்ட 54 கோடி குறைவாகும். ஆனால், வேட்டையன் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்து இருப்பதாலும், தொடர்ந்து ஆயுத பூஜை விடுமுறை இருப்பதாலும், படம் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெற்றி – விஜய்-க்கு தான் 

இருப்பினும் இது “தி கோட்” படத்துடன் ஒப்பிடும் போது பாதிக்கு பாதிதான் என்று விஜய் ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் என்ன பண்ணாலும், கமல் ரசிகர்கள் உட்பட  அனைத்து தரப்பினரும் வேட்டையன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here