கமலின் இந்தியன் 2 படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்து முடித்துள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங் இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகின்றவர். தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆனா “தடையற தாக்க” படத்தில் அறிமுகமாகினார்.

அதனை தொடர்ந்து, சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தமிழை போலவே தெலுங்கு, ஹிந்தி என பல மொழி முன்னணிஹீரோக்களுடன் நடித்து முடித்துள்ளார்.
சமீபத்தில், இவருக்கு ஜாக்கி என்பவருடன் கல்யாணம் செய்து கொண்ட ரகுல் நடிப்பில் விரைவில், இந்தியன் 2 படம் ரிலீஸாக உள்ளது. படத்தின் பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
காமலுக்காக நடிக்கல
படத்தில் தான் நடித்ததை பற்றி ரகுல் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு, என் சினிமா கேரியரில் இந்தியன் 2 படம் மிகவும் முக்கியமான படமாக அமையும் என நம்புகிறேன்.
இப்படத்தில் கமல் ஹாசன், ஷங்கர் இருப்பதால் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. என் ரோலானது மிகவும் பிடித்திருந்தது.
என்னுடைய ஒரிஜினல் வாழ்க்கையுடன் ஒன்றியுள்ள கதாபாத்திரம் என்பதால் தான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் தலைக்கணம் கொண்ட தைரியமான பெண் கதாபாத்திரம் எனக்கு. இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சிதான்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here