பொலிவான சருமத்திற்கு டிப்ஸ் கூறிய நடிகை ராஷ்மிகா மந்தனா..

0
184

தமிழ், தெலுங்கு, கன்னடம் திரைப்படங்களில் நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

ராஷ்மிகா சரும பராமரிப்பிற்கு முக்கியத்தும் தருகிறார். மேலும் தனது அழகின் ரகசியங்களை குறித்து டிப்ஸ் கொடுத்துள்ளார். அதிக வேலை, தூக்கம் மற்றும் பயணம் என எனது சருமத்திற்கு ஓய்வு கிடைப்பதில்லை, இதனால் இதற்கு ஒரே தீர்வு தான் அது ஷீட் மாஸ்க்தான் என்று கூறியுள்ளார்.

சீராமால் நிறைந்து இருக்குடைய ஷீட் மாஸ்க்கை பயன்படுத்துவதனால் ஈரப்பதத்தை அதிகப்படுத்தி
முகத்தை புத்துணர்ச்சியூட்டும். மேலும் தோல்கள் சேர்வடைந்து வெடிப்பு மற்றும் நீரிபசை இன்றி இருக்கும் சருமங்களை புத்துயிர் அளித்து பொலிவான நிறத்தை வெளிப்படுத்தக்கூடியது.

பொதுவாக ஷீட் மாஸ்க்குகள் வயதான தோற்றத்தை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டதுமாகும். அதுமட்டும் இன்றி பெரும் பங்கு வகிக்கிறது தோல் பராமரிப்பில்.

கடைகளில் கிடைக்கக்கூடிய பாரபென்கள் மற்றும் சல்பேட்டுகள் என இவைகள் கலந்த இருக்கக்கூடிய மாஸ்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையாக கிடைக்க கூடிய பொருட்களால் செய்யப்பட்டு இருக்கும் ஷீட் மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டும்.

இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த மாஸ்க்குகள் முகத்தில் இருக்க கூடிய திட்டுகளை மென்மையாக்கி, எண்ணெய் அழுகுகள் மற்றும் வயதான தோற்றத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

குறிப்பாக தோல் அழகை மாஸ்க்குகள் மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் இளமையான தோற்றத்தை ஊக்குவிக்க உதவுகின்றன. மாஸ்க்குகள் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள துளைகளை அடைப்பதால் எண்ணெய் படிதல் மற்றும் அழுக்கு போன்ற அசுத்தங்களையும் அகற்றுகிறது.

இந்த ஷீட் மாஸ்க்குகள் முகத்தில் உள்ள சருமத்தை தெளிவாக்கியும் ஆரோக்கியமான சருமமாக மேம்படுத்த உதவுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here