Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

தனது மகனுடன் எடுத்த கியூட் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி… கொட்டும் லைக்ஸ்

நடிகை ஷாலினி நடிகை ஷாலினி 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இவர் சிலர் படங்களே நடித்திருந்தாலும் இப்போதும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார். பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்திலேயே நடிகர்…

நடிகை ஷாலினி

நடிகை ஷாலினி 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்.

இவர் சிலர் படங்களே நடித்திருந்தாலும் இப்போதும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார். பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்திலேயே நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என ஒரு மகள், மகன் உள்ளனர்.

அழகிய போட்டோ

சமீபத்தில் நடிகை ஷாலினி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisements

அவருக்கு ஆபரேஷன் ஒன்று நடந்ததாக சொல்லப்படுகிறது, மருத்துவமனையில் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தையும் ஷாலினி வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தனது வீட்டில் ஓய்வு எடுக்கும் நடிகை ஷாலினி தனது மகனுடன் எடுத்த கியூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here