தமிழில் 2023ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த தொடர், தெய்வ திருமகள். இந்த தொடர் பிரபலமாவதற்கும், ஹிட் ஆவதற்கும் பெரிய காரணமாக இருந்தவர் இத்தொடரின் நாயகி வாணி போஜன்.

நடிகை வாணி போஜன் அவர்கள் பல்வேறு தொடர்களில் குடும்பப் பெண்ணாக நடித்து வந்தார். ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளின் சீரியல்களில் நடித்து பிரபலமானார். ஆனால் தெய்வமகள் சீரியல் சத்யா என்ற முக்கிய கதாபாத்திரம் தான் வாணி போஜன் மக்கள் இதயத்தில் நிற்க காரணமானது.

2019ஆம் ஆண்டு “ஓ மை கடவுளே” படத்தில் மீரா எனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கோலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுத்தார்.
அடுத்து, “லாக் அப்” படத்திலும் நடித்தார். தொடர்ந்து “மலேசியா டூ அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், மிரள்” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

புதிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் ஷோரூம்-களின் திறப்பு விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு வாணி போஜன் தற்போது கலக்கலான சேலையில் பங்கேற்று வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு பிசியாக உள்ள நடிகை வாணி போஜன் அவ்வபோது தனது கலக்கலான புகைப்படங்களில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

சின்னத்திரை நயன்தாரா என்ற அழைக்கப்படும் அவர்கள் தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகியான வலம் வருவார் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here