இன்டர்நெட்டில் வைரல் ஆகும் சன் டிவி பெண் தொகுப்பாளர் : புகைப்படங்கள் உள்ளே

0
183

தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் உலாவிட்டு உள்ளார் பிரபல பெண் தொகுப்பாளர் ஃபரீனா.

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் பெண் தொகுப்பாளராக வலம் வந்து கலக்கிக் கொண்டிருப்பவர் ஃபரீனா.

அவர் நடித்த “பாரதி கண்ணம்மா” சீரியல்
மக்கள் மனதில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடிக்கடி சுற்றுலா செல்வதும் அங்கு விதவிதமான புகைப்படங்களை எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார், ஃபரீனா.

இதற்கிடையில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதனை ரசிகர்களுக்கு பகிர்ந்தும் வந்துள்ளார் தொகுப்பாளினி ஃபரீனா.

விரைவில் ஃபரீனா தமிழ் சினிமாவில் துணை நடிகையாக மூன்று முதல் ஐந்து படங்களில் நடிக்க உள்ளதாகவும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றாலும் தாராளமாக நடிக்க ஃபரீனா தயாராகி விட்டதாகவும் பேசிக்கிறாங்க!..

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here