Tamil comedy actress joined BJP : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன் தமிழ் காமெடி நடிகையும் அவரது கணவருடன் பாஜகவில் இணைந்தனர். இது குறித்த போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை ஆர்த்தி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பதும் இவர் தனுஷின் படிக்காதவன் போன்ற பல திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்திருக்கிறார் என்பதும் தெரிந்தது.
இதையும் படிங்க : வியக்க வைக்கும் புஷ்பா பட நாயகனின் சொத்து மதிப்பு.. தனி விமானம், ரோல்ஸ் ராய்ஸ் என கலக்கி வரும் அல்லு அர்ஜுன்
நடிகை ஆர்த்தி கடந்த 2014 ஆம் வருடம் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது மறைவிற்குப் பின் அதிமுக கட்சியிலிருந்து விலகி அரசியலிருந்தும் விலகி இருந்தார்.
Tamil comedy actress joined BJP
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டார். மேலும் அவரது கணவர் கணேஷும் பாஜகவில் சேர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அண்ணாமலையுடன் ஆர்த்தி எடுத்து கொண்ட போட்டோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தற்போது பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்று கொண்டுள்ள நிலையில் ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் ஆகிய இருவரும் பாஜக கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
In a heartwarming display of fandom, Icon Star @alluarjun’s fans gathered in massive number outside his home to extend their heartfelt birthday wishes. Showing his gratitude, the actor delighted his fans by appearing before them and expressed his love & gratitude ❤️💫… pic.twitter.com/9RnAQTBGsy
— Kollyflix (@Kollyflix) April 9, 2024
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here