27 ஆண்டுகள் கழித்து பிரபுதேவாவுடன் சேர்ந்த நடிகை! யார் பாருங்க

0
79

நடிகராக, இயக்குனராக மற்றும் நடன இயக்குனராக என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்தவர் நடிகர் பிரபுதேவா. அவர் இந்திய அளவில் பிரபலமான சினிமா ஸ்டாரகவும் இருந்து வருகிறார்.

தற்போது தெலுங்கு இயக்குனர் சரண் உப்பலபாடி இயக்கத்தில் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் பிரபுதேவா.

27 வருடம் கழித்து ஜோடி

27 ஆண்டுகள் கழித்து நடிகர் பிரபுதேவாவுக்கு கஜோல் ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நஸீருத்தீன் ஷா, சம்யுக்தா மேனன் போன்ற பலர் நடிக்க இருக்கிறார்.

அட்லீ உடன் பல படங்களில் பணி செய்த ஜிகே விஷ்ணு இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். மேலும் புஷ்பா 2 படத்தின் எடிட்டர் நவீன் நூலி இந்த படத்தில் சேர்ந்து இருக்கிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here