தற்போது எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் பதிவுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் அதிரடியாக ரிப்ளை செய்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாக்கி வருகிறது.
தி கோட் திரைப்படம் அடுத்த வாரம் வியாழன்கிழமை வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் படத்தில் இடம்பெற்றுள்ள வாரிசுகளின் பட்டியலை நகைச்சுவையாக அதாவது நெப்போடிசம் குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் தனது பாணியில் ரிப்ளை செய்துள்ளார். தற்போது அது தொடர்பான பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தி-கோட் படத்திற்கும் நாளுக்கு நாள் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here