Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

விஜய் கட்சியை மீண்டும் மறைமுகமாக தாக்கி பேசிய விசிக தலைவர் : தேர்தலை சந்திக்காத கட்சி விஜய் கட்சி

நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் எனக்குத் தேவையில்லை என என விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிரடியாக பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்…

நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் எனக்குத் தேவையில்லை என என விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிரடியாக பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கி நூறாண்டு முழுமை அடைந்து இரண்டாம் ஆண்டின் பயணிக்கிறது தமிழக வெற்றி கிழக்கமும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பேசப்பட்டு வந்தது அதற்கு முத்துக்குளி பக்கி விதமாக விசிக்க தலைவர் திருமாவளவன் அவர்கள் நகிழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

தேமுதிக வந்த போது..,

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “நடிகர்கள் கட்சி தொடங்கினால் விசிக பலவீனம் அடையும் என ஊடகங்ளில் எழுதுவார்கள். தேமுதிக தொடங்கப்பட்டபோது விசிக பலவீனமடையும் என எழுதினார்கள். விசிகவை யாரும் சேதப்படுத்த முடியாது. நம்முடைய கொள்கை, களம் என்பது புதியது.

சினிமா இளைஞர்கள் தேவையில்லை:-

Advertisements

சினிமா கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை திசைத்திருப்பி, மடை மாற்ற முடியாது. அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் கொள்கையால் உள்வாங்கிய இளைஞர்களை மடைமாற்ற முடியாது. கொள்கை அளவில் பன்பட்ட இயக்கமாக விசிக திகழ்கிறது. இதனால்தான் பல கட்சி தலைவர்கள் வாழ்த்தி அங்கீகரித்துள்ளனர்.

தேர்தலை சந்திக்காத கட்சி விஜய் கட்சி:-

ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை, ஆனால் அடுத்த முதலமைச்சர் என ஊடகங்களில் எழுதுகிறார்கள். நான் நடிகராக இருந்திருந்தால், தலித் அல்லாதவராக இருந்திருந்தால், அடுத்த முதல்வர் என எழுதியிருப்பர். இன்றைக்கும் நமக்கு அரசியலில் பேரம் பேச தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here