சின்ன வயதில் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு அழகாக ஆடும் இந்த நாயகி யார் தெரியுமா?… இவர்தான் இந்த இளம் நாயகியா?

0
79

சிறுவயது போட்டோ

சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து பல மாதங்களாக பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

சிலரது புகைப்படங்களை கண்டுபிடித்துவிடலாம், ஆனால் பலரது பிழையபுகைப்படங்களை பார்த்தால் அவர் யார் என்றே கண்டுபிடிக்க முடியாது.

அப்படி இப்போது ஒரு பிரபலம் சிறுவயதில் பரதநாட்டியம் ஆடியபோது எடுக்கப்பட்ட ஒரு போடோக்கள் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

top actress childhood photo goes viral
top actress childhood photo goes viral

அவர் யார் என்று தெரிகிறதா, தெரியவில்லை என்றால் கீழே பாருங்கள். யார் இவர் மலையாளத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே நடிக்க ஆரம்பித்தவர்.

யார் அவர்

2011ம் வருடம் இந்த நடிகையின் பரதநாட்டிய ஒளிபரப்பின் போது அவரை கண்ட மலையாள சினிமா இயக்குனர் வினயன் தனது ரகுவின்டே ஸ்வாந்தம் ரசியா என்ற படத்தில் நடிக்க வைத்தார்.

பின் ஒரு சில மலையாள படத்தில் நடித்து வந்தவர் ஒரு பெரிய நடிகரின் வாரிசு நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அவர் அறிமுகம் ஆன முதல் படம் சூப்பர் ஹிட்டடிக்க தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தன.

ஆனால் இடையில் படிப்பிற்கு முக்கியத்துவம் தந்ததால் சினிமா பக்கம் வராமல் போனார். அவர் வேறுயாருமில்லை பிரபல நடிகை லட்சுமி மேனன் தான்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here