100 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் கணவர்

0
23

சமீபத்தில் Trading-யில் 100 கோடி வரை மோசடி செய்த இன்ஸ்ட்டா பிரபலம் என்று  யூடியூப் திறந்தாலே இதுதான் ஹைலைட்டா பேசப்பட்டு வந்திருக்கிறது.

அந்தளவுக்கு இந்த மோசடியில் பலகுடியவை சூட்டிக்கொண்டு பிரபல ஒருவர் அரசியல் பின்னணியுடன் ஒழிந்திருக்கிறாம் என்று பேசப்பட்டது

சரி யார்ரா அந்த இன்ஸ்ட்டா பிரபலம்னு என்று செக் பண்ணி பார்க்கையில் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதாவோட கணவர் விஷ்ணுவாம். இது பலருக்கும் அதுக்கே ஏற்படுத்தி உள்ளது.

இந்த மோசடிக்கு அப்புறம் அந்த இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுவோட  பழைய ஐடி காணாம போயிருக்கு,
புது ஐடி செக் பண்ணி பார்க்கும் போது, மோசடி மன்னன் தமிழக வெற்றிக் வெற்றிக் கழக கட்சியில் இணைச்சுக்கிட்டு  பயங்கரமா திமுகவை எதிர்த்து ஆவேசமா  களமாடிட்டு இருக்கிறார்.

சொந்த கட்சியில் இத்தனை பிராடுகளை வெச்சிக்கிட்டு அடுத்தவர்களை குறை சொல்ல நீங்க வெட்கப்படனும் என்று நடிகர் விஜயை மறைமுகமாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here