Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

விஜய்யுடன் நடனம் போடும் அஜித்… AI தொழில் நுட்பத்தில் உருவான புதிய அரபிக் குத்து பாடல்

viral ai video actor ajith dance with vijay : பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு விஜய்யுடன் அஜித் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோ…

viral ai video actor ajith dance with vijay : பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு விஜய்யுடன் அஜித் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) செயலி ஒன்றை அறிமுகபடுத்தி இருக்கிறது

viral ai video actor ajith dance with vijay

இது மனித முகங்களை வாயசைத்து பேசுவது போல மிக யதாரத்த வீடியோக்களை தயார் செய்து ஆச்சர்யப்படுத்துகிறது. VASA-1 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த செயலி, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி புகைப்படத்தில் இருக்கும் மனித முகங்களை பேசக்கூடிய, பாடக்கூடிய வீடியோக்களாக மாற்றுகிறது.

Advertisements

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு என சொல்லப்படும் இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கொண்டு தமிழில் சூப்பர் ஹிட்டான அரபிக் குத்து பாடலுக்கு விஜய்யுடன் அஜித் டான்ஸ் ஆடுவது போன்று உருவாக்கப்பட்டு இருக்கும் காட்சி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன் அதிக லைக்குகளையும் பெற்று வருகின்றது.

viral ai video actor ajith dance with vijay

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here