கிளாமர் படங்களை வெளியிட்ட சின்னததிரை நயன்தாரா : குஷியில் ரசிகர்கள்

0
119

சின்னத்திரை நயன்தாரா என்று நகைச்சுவையாக கலாய்க்கப்படும்
நடிகை வாணி போஜனின் சமீபத்திய சேலை புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் வாணி போஜன். அதன்பிறகு ஜீ தமிழில் ஒளிப்பரப்பான “லட்சுமி” போன்ற சீரியலில் நடித்து புகழ் பெற்றார். 
அதனை அதனை தொடர்ந்து சில படங்களில் நடிக்க தொடங்கினார் வாணி போஜன்.

அவருக்கு அடையாளம் பெற்று கொடுத்தது 2020-ல் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம். அதனைத் தொடர்ந்து நடிகர் ஜெய் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, சுந்தர் சி நடிகர் பட்டிக்கு வடிவேலு ஆகியோர் இணைந்து நடிக்கும் கேங்ஸ்டர் படம் பிழையாக உள்ளது அதனைத் தொடர்ந்து சில படங்களில் முதன்மை பாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகை வாணி போஜன்.

சமீப காலமாக நடிகை வாணி வாணி போஜன் சேலை சேலை மற்றும் மாடர்ன் டிரஸ் என விதவிதமான புகைப்படங்கள் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


Here are some very low offer rated web hosting providers to consider: Click Here