Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

தலைவர் 171 படத்தில் இந்த பிரபல 80 பது களின் ஹீரோவும் இருக்கிறாரா?

80s Hero Joins Thalaivar 171 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை சன் பிக்சர்ஸ் நிறுவனம்…

80s Hero Joins Thalaivar 171 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார், அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குக்கிறார், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற போகிறார்.

80s Hero Joins Thalaivar 171
80s Hero Joins Thalaivar 171

இந்த படம் 2013 ஆம் வருடம் வெளியான தி பர்ஜ் என்னும் படத்துடைய ஒரு சிறு பகுதியை தழுவிதான் லோகேஷ் இந்த படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

80s Hero Joins Thalaivar 171

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் மோகன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர் மட்டுமின்றி மம்மூட்டி மற்றும் விஜய் சேதுபதி போன்றோரிடமும் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Advertisements

இதையும் படிங்க : வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here