தனது மைத்துனர் நகுல் குறித்து நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் பேசியிருப்பது தற்போது வைரல் ஆகியுள்ளது… தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் தேவயானி இவர் விஜய் அஜித் சூர்யா விக்ரம் என பல தமிழ் முன்னணி ஹீரோக்களோடு ஜோடியாக நடித்திருக்கிறார் மேலும் சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார்…

தேவயானி சினிமாவில் பெரிய அளவில் பிரபலமாக இருக்கும்போது இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து தன்னுடைய பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும் உள்ளனர் இந்நிலையில் தேவயானியின் தம்பி நடிகர் நகுல் இன்று வரை ராஜகுமாரனுடன் பேசுவதில்லையாம் அதாவது 23 வருடங்களாக பேசாமல் மௌனம் காத்து வருகிறாராம் இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய ராஜகுமாரன் என்னுடைய மைத்துனர் நகுல் இன்னும் என்னுடன் பேசுவது கிடையாது நான் செய்தது துரோகமாக அவர் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்னை தேசத்துரோக குற்றத்தில் சம்பந்தப்பட்டவனாகவே பார்க்கிறார்….
மாமியார் எல்லோரும் ஏற்றுக் கொண்டாலும் அவர் மட்டும் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையா அது மட்டுமல்லாமல் தேவையானின் குடும்பத்தில் எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் தனியாக சென்று விட்டார்கள் தேவயானி இன்னொரு தம்பி புனைவில் வேலை செய்து கொண்டிருக்கிறார் அவர் மட்டும் அவ்வப்போது தொலைபேசியின் மூலமாக பேசிவாராம் எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களும் கலை உலகமும் தான் உறவுகள் என்று தெரிவித்திருக்கிறார் ராஜ்குமாரன்…..
தேவயானி தம்பி நகுல் 23 வருடங்களாக பேசாமல் இருப்பது என்ற செய்தி தற்போது வைரல் ஆகி வருகிறது
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here