நடிகர் கூல் சுரேஷுக்கு காரினை கிப்ட் ஆக தந்த பிரபலம்!

0
108

நடிகர் கூல் சுரேஷ் வாரம்தோறும் படங்கள் வெளியாகும் போது அதை பார்த்துவிட்டு வித்தியாசமாக செய்தியாளர்களிடம் விமர்சனம் செய்து பாப்புலர் ஆனவர்.

மேடைகளில் எதாவது செய்து அடிக்கடி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ளும் அவர். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

அந்த ஷோவுக்கு பிறகு மீண்டும் பழையபடி சினிமாவில் கவனம் செலுத்தி கொண்டிருகிறார்.

கார் கிப்ட் கொடுத்த பிரபலம்

இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷுக்கு சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் RR தமிழ்செல்வன் ஒரு கார் பரிசாக கொடுத்து இருக்கிறார்.

பிரபல நடிகராக உள்ள கூல் சுரேஷ் ஆட்டோவில் சென்று வருவதாக கூறியதும் அவர் தன்னிடம் இருந்த காரை தந்து விட்டாராம்.

அதற்காக கூல் சுரேஷ் அவருக்கு மாலை போட்டு நன்றி சொல்லி இருக்கிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here