அர்ஜுனின் 2 வது மகள் லவ்வர் இவரா? குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வைரல்

0
58

நடிகர் அர்ஜுன் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் புகழ் பெற்ற நடிகராக இருந்து வருகிறார். அவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என 2 மகள்கள் இருக்கின்றனர்.

மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு அண்மையில் தான் கல்யாணம் நடந்து முடிந்தது. அவர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார். திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் பெரிய லெவலில் வைரல் ஆகி இருந்தது.

2 வது மகள் காதலர் இவரா?

தற்போது அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா சமூகவலைத்தளங்களில் குடும்பத்துடன் உள்ள சில போட்டோஸ் ஷேர் செய்து உள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் உடன் புது நபர் ஒருவரும் இருக்கிறார். அவர் தான் உங்க காதலரா என இணையவாசிகள் தற்போது கேட்டு வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here