Home Entertainment அம்மா நடிகையுடன் இளம் நடிகர் உல்லாசம் :  சந்தேகத்தில் மனைவி (கிசு… கிசு…)

அம்மா நடிகையுடன் இளம் நடிகர் உல்லாசம் :  சந்தேகத்தில் மனைவி (கிசு… கிசு…)

0
1133

தமிழ் சினிமாவில் 80’ஸ், 90’ஸ் காலகட்ட கதாநாயகியும், தற்போது அம்மா நடிகையுமாக இருக்கும் அந்த நடிகையுடன் தற்போது உள்ள இளம் நடிகர் ஒருவர் தொடர்பில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த கிசுகிசு உண்மைதான் என்றும் சிலர் கூறுகின்றனர்.

அந்த நடிகையை இந்த இளம் நடிகர் அடிக்கடி தனிமையில் சந்திப்பது வழக்கமாம். சந்திக்கும் போதெல்லாம் ஒரு சிறப்பு பரிசு அந்த அம்மா நடிகைக்கு கொண்டு செல்வது கொண்டு செல்கிறார், இந்த இளம் நடிகர். 

அந்த அம்மா நடிகையும் நடிகருக்கு வீடு வாங்கி கொடுப்பதிலிருந்து, கார் வாங்கி கொடுப்பது, டிரஸ் வாங்குவது என்று சகலமும் செய்து வருகிறார்.

இந்த அம்மா நடிகையின் அளவு கடந்த அக்கறையால் இந்த இளம் நடிகரின் குடும்பத்தினர் கதி கலங்கி உள்ளனர். தற்போது அந்த அம்மா நடிகை நடிப்பில் கவனம் செலுத்தாமல் ஓய்வில் இருப்பதால், அந்த இளம் நடிகர் மீது மட்டும் கவனம் செலுத்தி, அடிக்கடி தனிமையில் சந்தித்து வருகிறார்களாம்.

தமிழ் சினிமாவில் இது ஒன்றும் புதுசு இல்ல.   அம்மா நடிகையுடன்,  இளம் நடிகர் தொடர்பில் இருப்பது வழக்கமான ஒன்றுதான் என மூத்த சினிமா விமர்சிப்பதற்கு சொல்றாங்க.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here