இவங்க கூட கவர்ச்சி காட்டுராங்கப்பா! கலக்கும் விஜய் டிவி சீரியல நடிகை

0
100

கம்பம் மீனா என்று சொன்னால் யாருக்கும் தெரியாது விஜய் டிவி பார்த்து வச்சு நீ சீரியல் நடிகை செல்வி இது சொன்னா அனைவருக்கும் தெரியும் அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் மக்கள் அந்த மாதிரி ஹிட் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் விஜய் டிவியின் சீரியல்தான் கம்பம் மீனா அவர்களுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாகியது.

கம்பம் மீனா சினிமா சீரியல் மட்டுமில்லாமல் தனியாக நிகழ்ச்சிகளுக்கும் டிவி நிகழ்ச்சிகளுக்கும் பங்கேற்பதை தனது வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கம்பம் மீனா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது திருமணம் செய்து வைத்து விட்டார்களாம். பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். பிறகு குடும்ப சூழ்நிலையால் இவர் எல்ஐசி ஏஜெண்டாக வேலை செய்து இருக்கிறார். அப்போதுதான் இவருக்கு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தெக்கத்தி பொண்ணு எனும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த சீரியலின் மூலமாக இவர் பிரபலமடைந்திருக்கிறார்

அதற்குப் பிறகு தமிழில் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுப்பட்டி, களவாணி, சகுனி போன்ற திரைப்படங்களும் இருக்கிறது. இந்த நிலையில் வெள்ளி திரையிலும் சின்ன திரையிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வரும் கம்பம் மீனா தன்னுடைய குடும்ப புகைப்படத்தையும் அடிக்கடி இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

கம்பம் மீனா அவர்கள் கவர்ச்சியான ஜாக்கெட்டை அணிந்து கொண்டு கலக்கலான விதவிதமாக புகைப்படங்களை எடுத்து அதனை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை அதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க அடுத்து ஹீரோயினாக நடிக்கலாமே” என்று புகழ்ந்து தள்ளி வருகிறார்களாம்!…

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here