சினிமா விழாவில் கவர்ச்சியாக வந்த நடிகையின் மகளுக்கு விருது

0
118

பிரபல நடிகர் சூர்யா தனது மனைவி நடிகை ஜோதிகாவுடன் மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

அவர்களின் மகள் தியா (17), மகன் தேவ் (14) ஆகியோர் மும்பையில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகின்றனர்.

கவர்ச்சி உடையில் ஜோதிகா :-

கடந்த மாதங்களுக்கு முன்பு நடிகை ‘ஜோதிகா ப்ரா’ மட்டும் தெரிகின்ற மாதிரி கவர்ச்சியாக உடை அணிந்து பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சையானது. இந்நிலையில் தியா சமீபத்தில் மாணவ, மாணவிகளுக்கிடையே நடந்த குறும்பட போட்டியில் பங்கேற்று ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.
பெண்களின் கதைகளை பேசும் இந்த படம் சிறந்த திரைக்கதை மற்றும் ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த படத்தினை இயக்கியதற்காக சூர்யா மகள் தியாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த தகவலை ஜோதிகா தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சினிமாகளில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜோதிகா பொது நிகழ்ச்சிகளில், சினிமா விழாகளில் கவர்ச்சி உடையில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here