Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

“டேய் அது என் பொண்ணு-டா? அப்பா முன்னாடியே வா?…” – கோவப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் கமலின் இடத்தை பிடித்தார். அதுமட்டுமில்லாமல் “இவரு கமல விட நல்லா பேசுறாரே-னு” ரசிகர்கள் சொல்லும்…

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் கமலின் இடத்தை பிடித்தார். அதுமட்டுமில்லாமல் “இவரு கமல விட நல்லா பேசுறாரே-னு” ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு தற்போது அவர் பட்டையை கிளப்பி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே போய் இருக்கிறார்கள். அதில், பாதி பேர் விஜய் டிவி நடிகர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தான். அந்த 18 போட்டியாளர்களில் ஒருவர் சின்னஞ்சிறு நடிகை சஞ்சனா. இவர் “மகாராஜா” படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து பிரபலமானார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

சஞ்சனாவை அறிமுகம் செய்து வைத்த விஜய் சேதுபதி, அப்போது ஒரு ரசிகர் சஞ்சனா என்று கத்த.. “ஒரு அப்பா நான் இங்கே இருக்கேன் எவன்டா என் பொண்ணை பார்த்து கத்துறது மைக்கை தூக்கி வீசிடுவேன்” என்று மைக்கை வீசுவது போல விளையாட்டாக செய்கிறார். 

Advertisements

பிறகு சஞ்சனா பதட்டமாக இருப்பதை பார்த்து நீ கொஞ்சம் நேரம் பொறுமையா இரு என்று கூறிவிட்டு சஞ்சனாவையும், அவள் அம்மாவிடமும் சேதுபதி பேசினார். “நா 50 படங்கள் நடிச்சிருக்கே, ஆனா மகாராஜா தா, எனக்கு பேர் வாங்கி கொடுத்துச்சு”   அப்படி சொன்ன உடன் விஜய் சேதுபதி உட்பட அனைவரும் ஆச்சிரியப்பட்டனர்

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here