பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் ரஞ்சித் நடிகை சவுந்தர்யா அவர்களுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தது தற்போது சர்ச்சையாகி உள்ளது. இருப்பினும் அதற்கு நடிகை வனிதா தனது ஆதரவை தெரிவித்துள்ளது ரசிகர்கள் இடையே ஆக்கிரத்து ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை வீடு பிக்-பாஸ்:
பிக் பாஸ் வீடு என்றாலே சர்ச்சை, சர்ச்சை என்றாலே பிக் பாஸ் என்ற நிலையில் உள்ளது, அந்த பிக் பாஸ் வீடு. அந்த வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் என்ற பெயரில் விதவிதமான போட்டிகளை கொடுப்பது பிக் பாஸ் அவர்களின் வழக்கம்.
இந்த சீசனில் வீட்டிற்குள் இருக்கும் பெண் போட்டியாளர்களான பவித்ரா, ஜாக்குலின், சவுந்தர்யா போன்ற போட்டியாளர்கள் அவர்களுக்குள் சண்டையிட்டு பிரச்சனையை வளர்த்துக் கொண்டு வருகிறார்.
ரஞ்சித் கொடுத்த முத்தம்
இந்த நிலையில் பிக் பாஸ் கொடுத்த ஒரு போட்டியில் நடிகர் ரஞ்சித் அவர்கள் விஜய் டிவி பெண் தொகுப்பாளர் ஜாக்குலின் அவர்களிடம் சில்மிஷம் செய்து மற்றும் நடிகை சௌந்தர்யாவை முத்தமிட்டும் நடிகர் ரஞ்சித் விளையாடி உள்ளார். இருப்பினும் இது போட்டி என்பதால் அந்தப் பெண் போட்டியாளர்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா ஆதரவு :-
நடிகர் ரஞ்சித் அவர்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை வனிதா அவர்கள் நடிகர் ரஞ்சித் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக நடித்த வரும் நடிகர் ரஞ்சித் அவர்கள் கேமரா முன்பு பல படங்களில் நடித்துள்ளார். கேமரா முன் முத்தம் கொடுப்பது போல நடிப்பது ரஞ்சித் அவர்களுக்கு இயல்பாக சர்வ சாதாரணமாக செய்ய கூடியவர் தான். எந்தவித உள்நோக்கத்துடன் நடிகர் ரஞ்சித் இதனை செய்திருக்க மாட்டார் செய்யவில்லை என நடிகை வனிதா அவர்கள் கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here