நம்ம ஊர் மஞ்சு வாரியருக்கு இன்று பிறந்தநாள் : 43 வயசுலயும் கலையாத கட்டழகு

0
138

தமிழில் நடிகர் நடிகர் பிரசாந்த் நடித்த “விரும்புகிறேன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சினேகா.

அதன் பிறகு ஆனந்தம், பம்மல் கே. சம்பந்தம் என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார். விஜய அவர்களுடன் வசீகரா, நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் அடுத்தடுத்து நடித்து பிரபலமானார்.

சேலையில் சோலையை காட்டிய சினேகா

அழகு என்றால் சினேகா தான் என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு சேலையில் தனி அழகை காட்டினார். புன்னகை அரசி விஜயா என்றால் புன்னகை இளவரசி சினேகா தான். நடிகை சினேகா மாடர்ன் டிரஸ், சுடிதார் இதைவிட சேலையில் தான் அழகு என்று ரசிகர்கள் சொல்வரகள்.

கவர்ச்சி காட்டிய சினேகா :-

சினேகா அவ்வபோது திரைப்படங்கள் கவர்ச்சி காட்டுவதில் தயங்கியதில்லை. ஒரு சில படங்களில் சில பாடல்களில் கவர்ச்சியாக நடனம் ஆடிய ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். சேலையை விலகிக் கொண்டு ஆடினாலும், வேலை இல்லாமல் ஆடினாலும் ரசிகர்களுக்கு தனி விருந்தை சினேகா அளித்துள்ளார்.

களையாத கட்டழகு :

தற்போது கூட சினேகா விஜய் அவர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று “தி கோட்” படம் தான். இப்படத்தில் சினேகா தான் சூப்பர் அழகு என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு இந்த வயசிலும் களையாத கட்டழகு உடன் சினேகா அசத்தி இருக்கிறார். அந்த சினேகாவுக்கு இன்று 43வது பிறந்த நாள்.

மலையாள சினிமாவில் மஞ்சுவாரியர் எப்படி 46 வயதிலும் களையாத கட்டழகு உடன் சூப்பராக இருக்கிறாரோ!… அதேபோல் தமிழ் சினிமாவுக்கு சினேகா செம அழகு என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here