நடிகை ஹன்சிகா தன் கணவருடன் புது வீட்டில் குடி புகுந்த மகிழ்ச்சியில் உள்ள தனது புது வீட்டுக்குப் போகும் குடி போகும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் கவர்ச்சி நடிகை, அழகு நடிகை என பெயர் பெற்றவர் நடிகை ஹன்சிகா. இவர் பாடல் காட்சிகளில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார். தெலுங்கு படம் என்றால் சொல்லவே வேண்டாம் கூடுதல் கவர்ச்சி தான்.
பப்ளி மாஸ் பேசி என்று நடிகை ஹன்சிகாவுக்கு செல்லப் பெயரும் உண்டும்.
நடிகர் சிம்புவின் முன்னாள் காதலியதான ஹன்சிகாவுக்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சொத்துகள் உள்ளன. இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது நண்பரான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, திரைத்துறையில் இருந்து சற்று இடைவேளியில் இருக்கும் ஹன்சிகா, மிகச் சில படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர், நடிகை ஹன்சிகா தனது கணவருடன் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டிற்கு குடியேறியுள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புது வீட்டில் குடியேறிய ஹன்சிகாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




Here are some very low offer rated web hosting providers to consider: Click Here