தி.வெ.க மாநாட்டில் அமோகமாக சிகரெட் விற்பனை : வாங்கி செல்லும் ரசிகர்கள்…

0
111

தி.வெக முதல் மாநில மாநாட்டு திடலில் சிகரெட் விற்பனை செய்யப்படும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் அவர்கள், மெல்ல, மெல்ல அரசியல்வாதியாக உருவெடுத்தார். திடீரென்று ஒரு கட்சியை தொடங்கிநீர். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என்னும் பெயரிட்டார். ரசிகர்களை தனது கட்சியில்  இணைத்து கொண்டார்.

தற்போது விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் உள்ள வி.சாலையில் அக்கட்சி முதல் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாநாட்டில் பங்கேற்கும் ரசிகர்கள், தொண்டர்கள் யாரும் மது அருந்தக்கூடாது சிகரெட் பிடிக்க கூடாது என்று நடிகர் விஜய் அவர்கள்  அறிவுறுத்தி இருந்தார்.

இருப்பினும், மாநாட்டு திடலில் ஒருவர் சிகரெட் விற்பனை செய்யும் வீடியோ ஒன்று ஆகி வருகிறது இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்போதே தொண்டர்கள் தலைவரின் பேச்சை காற்றில் பறக்கவிட்டு அவர்கள் பாட்டுக்கு, சிகரெட் வாங்குவதில் மும்முறமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலர் கேலிப்பேசி வராங்க!..

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here