லெஸ்பியன் உறவில் சீரியல் நடிகைகள் : என்னதான் நடக்குது உள்ள?

0
813

சில சீரியல் நடிகைகள் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லெஸ்பியன் உறவு என்பது ஒரு பென், ஆணுடன் காதல் உடலுறவு கொள்ளாமல்…, பெண் மற்றொரு பெண்ணுடன் காதலும், உடலுறவு கொள்வதாக சொல்லப்படுகிறது. 

சில தமிழ் சீரியல் நடிகைகள் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது நம் இந்திய நாட்டின் தவறில்லை தவறில்லை என்றாலும், அது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நம்ம தமிழ்நாட்டில் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் ஆகிய மூன்று  தொலைக்காட்சிகளிலும் சீரியல்கள் படிஜோராக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களின் பெரும் ஆதரவையும் பெற்றுள்ளது. காரணம் அந்த சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் தான். அந்த அளவுக்கு கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

கலக்கலான சேலையில், செம மேக்கப்பில் நடிகைகள் சீரியல்களில் நடித்து வருகிறார்கள். இப்போது விவகாரம் என்னவென்றால் அந்த நடிகைகள் லெஸ்பியன் உறவில் உள்ளதாக சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுப்பாக பேசப்படுகிறது.

இது உண்மை என்றாலும் எந்தவித பிரச்னையும் இல்லை. ஆனால் எந்த ஒரு சீரியல் நடிகையும், “நான் லெஸ்பியன் என்றும் நாங்கள் இருவரும் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டு உள்ளோம் என்றும் இதுவரை யாரும் சொல்லவில்லை” என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here