கோலிவுட்டில் பலத்த அடிவாங்கி உள்ள இயக்குநர் சங்கர், அடுத்ததாக இளம் நடிகருடன் கூட்டணி போட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்ற ஆண்டு பிரமாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில், நடிகர்கள் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியான படம் இந்தியன்-2. இப்படம் பலத்த சரிவை சந்தித்தது. இயக்குனர் சங்கர் அவர்களின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு கருப்பு புள்ளிக்காக அமைந்தது.

இதனை அடுத்து இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியான கேம்- சேஜ்சர் படமும் இயக்குனர் சங்கர் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இயக்குனர் சங்கர் அவர்கள் பெரும் துயரத்தில் உள்ளார்.

அடுத்த படம்
இந்நிலையில் ஷங்கர் அடுத்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க போகிறாராம்.
துருவ் அப்பா விக்ரம் கேட்டுக்கொண்டதால் தான் ஷங்கர் இந்த படம் இயக்குகிறார் என கூறப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here