சமூக இணையத்தை கலக்கும் சூர்யாவின் ரெட்ரோ புகைப்படங்கள்!..

0
119

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில்  நடிகர் சூர்யா நடிக்கும் படம் “ரெட்ரோ”. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைக்கிறார். இந்த படத்தில் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள “கண்ணாடி பூவே” பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதற்கான முன்னோட்ட காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூர்யாவை பார்க்கும் அவரது ரசிகர்கள் விருமாண்டி கமல்ஹாசன் போல நடிகர் சூர்யா உள்ளதாக கூறி  வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here