Home Entertainment அம்பானி வீட்டு கல்யாணம்.. அமெரிக்க பாடகி Katy Perryக்கு சம்பளமாக இத்தனை கோடியா

அம்பானி வீட்டு கல்யாணம்.. அமெரிக்க பாடகி Katy Perryக்கு சம்பளமாக இத்தனை கோடியா

0
151

முதல் pre-wedding party இந்தியாவில் நடந்தது. இந்த நிலையில் அதில் ரஜினிகாந்த், அட்லீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அடுத்து பிரம்மாண்ட சொகுசு கப்பலில் 2 ஆவது pre-wedding party தொடங்கி உள்ளது. அதில் உலகம் முழுவதும் இருந்து பல நட்சத்திரங்கள் விருந்தினர்களாக வருகிறார்கள்.

Katy Perry சம்பளம்

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க பாடகி Katy Perry இந்த நிகழ்ச்சியில் பாட உள்ளார். இதற்காக அவருக்கு மிகப்பெரிய சம்பளமும் கொடுக்கப்படுகிறது.

இந்தியா ரூபாயில் 45 கோடி அவருக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அவர் கலந்து கொள்ளும் பார்ட்டி மொத்தமே 5 மணி நேரம் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here