இன்ஸ்டாகிராம் வந்தாலும் ஹோம்லி தான் : அந்த விஷயங்களுக்கு நோ சொன்ன சீரியல் நடிகை!

0
83

நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா சன் டிவியில் ஒளிபரப்பாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நாதஸ்வரம் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவர்.

பள்ளி மாணவியாக இருந்தபோதே இந்த சீரியலில் நடிக்க துவங்கிய ஸ்ருதி தொடர்ந்து அடுத்தடுத்து வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை பெருக்கிக் கொண்டார்.

இதனிடையே கடந்த 2022ம் ஆண்டில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான அரவிந்தை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் செய்த ஒரே ஆண்டில்,, அரவிந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அவர் தனியாக வாழ்ந்து வருகிறார்.

தற்போது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் “லட்சுமி” என்னும் சீரியலில் நடித்த வருகிறார். மேலும் சீரியலில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் மட்டும் நிறுத்தி விடுவதில்லை. தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசம் இல்லாமல் தனது தோற்றதை வெளிப்படுத்தி வருகிறார். தனது அழகான படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்கள் கவர்ந்து வருகிறார்கள்.

மற்ற சீரியல் நடிகைகளை போல ஆபாச இல்லாமல் இருப்பது ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here