Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் ட்ரிப்.. கணவருடன் ரொமான்டிக் போட்டோஸ்!! – கவனம் ஈர்க்கும் காஜல் அகர்வால்!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் அனைவரது கவனத்தில் ஈர்த்து வருகிறது. பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். தென்னிந்திய நடிகையான இவர்…

ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் அனைவரது கவனத்தில் ஈர்த்து வருகிறது.

பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். தென்னிந்திய நடிகையான இவர் தமிழில் பழனி, சரோஜா பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, பிருந்தாவனம், பிசினஸ்மேன், துப்பாக்கி ஜில்லா, மாறி, விவேகம், மெர்சல் போன்று பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

பிற மொழியிலும் டாப் ஹீரோயினியாக வலம் வரும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார். அந்த வகையில் தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவிற்கு ட்ரிப் சென்றுள்ள நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் ரொமான்டிக்காக எடுத்திருக்கும் புகைப்படங்களையும் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார். ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வரும் அப்புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Advertisements

https://www.instagram.com/p/DQoz3lWgfKm/?utm_source=ig_web_copy_link

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here