குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்பா

0
99

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா.இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருக்கிறது. இவர் 90 களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் என்றே சொல்லலாம்,இவர் இல்லாதா படங்களே இல்லை, இவரை அந்தளவிற்கு ரசிகர்கள் ரசிக்க தொடங்கிவிட்டனர்.

இவர் தமிழில் 1993 ஆம் வருடம் உழவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். இவருக்கு இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார்.

அதன்படி இவர் நடித்த உள்ளதை அள்ளித்தா திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.இப்படத்தின் மூலம் ரம்பாவுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையாக உருவெடுத்தார்.

அப்பொழுது முன்னணி நடிகையாகவலம் வந்த நடிகைகள் சில பேர் ரம்பாவின் வளர்ச்சியை கண்டு பயந்திருக்கின்றனர்,அந்தளவிற்கு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார் நடிகை ரம்பா.

இவர் தமிழ் நடிகையாக இருந்தாலும் அறிமுகம் ஆனது தெலுங்கு சினிமாவில் தான்,1992 ம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆனார் ரம்பா, ஆனால் இவருக்கு தெலுங்கில் எதிர்பார்த்த வரவேற்பு ஏற்படவில்லை என்பதால் அங்கிருந்து தமிழ் படத்திற்கு தாவினார்.

ரம்பாவுக்கு இடையில் பட வாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தால் உடனடியாக ரவீந்தர் என்பவரை மணம்புரிந்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here