ரஞ்சினி
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஞ்சினி. இவரது இயற்பெயர் ஷாஷா செல்வராஜ்.

இவர் இப்படத்தை தொடர்ந்து அவளை சொல்லி குற்றமில்லை, கடலோர கவிதைகள், குடும்பம் ஒரு கோவில், ஆயுசு நூறு, முத்துக்கள் மூன்று, பரிசம் போட்டாச்சு, பாசம் ஒரு வேஷம் மற்றும் புது மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரஞ்சினி தமிழ் மற்றும் மலையாளத்தில் மொத்தம் 50கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
1991ஆம் வருடம் ரஞ்சினி நாதன் என்பவரை திருமணம் செய்து லண்டனில் செட்டில் ஆனார்.
புகைப்படம்
இந்நிலையில் தற்போது ரஞ்சினியின் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்.


Here are some very low offer rated web hosting providers to consider: Click Here