புதிய மஞ்சள் வீரன் ரெடி : களத்தில் நிற்கும் கூல் சுரேஷ்

0
183

திரு.வி.க பூங்கா என்னும் படத்தை இயக்கிய இயக்குநர் செல்அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்னும் புத்தம் புதிய படத்தை உருவாக்க உள்ளார்.

இந்த படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. தீபாவளி வாழ்த்துகள் சொல்லும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு உள்ளனர். ஏனென்றால் அந்த அளவுக்கு அந்த படத்தில் கூல் சுரேஷ் அவர்கள் மேட்டுவார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு முன் டிடிஎஃப் அண்ட் வாசன் கதையின் நாயகனாக நடிக்க இருந்ததும் அதிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதும் பெரும் கதை அந்தக் கதையை தமிழ் ரசிகர்கள் அறிவார்கள்

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here