Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

சீரியல் நடிகை ராணி மீ-டு விவகாரம்… பற்றி ஓப்பன் டாக்!…

பிரபல சீரியல் நடிகை ராணி அவர்கள் தான் சீரியலில் நடிக்கும் போது இரவு நேரத்தில் அழைத்த சம்பவம் குறித்து தற்போது சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழ் சீரியலில்…

பிரபல சீரியல் நடிகை ராணி அவர்கள் தான் சீரியலில் நடிக்கும் போது இரவு நேரத்தில் அழைத்த சம்பவம் குறித்து தற்போது சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ராணி. சீரியல் வில்லி என்று சொன்னாலே நடிகை ராணி தான் எல்லோருடைய ஞாபகத்திற்கு வரும். அந்தளவுக்கு நடிகை ராணி அவர்கள் கவர்ச்சி காட்டுவதிலும் தயங்குவதில்லை. இன்றளவும் “சீரியல் கிளாமர்” என்றால் அது நடிகை ராணி தான் என்று ரசிகர்கள் சொல்லுறாங்க. 

நடிகை ராணி அவர்கள் கூறியதாவது, “நான் எந்தவொரு சீரியலில் இருந்தும் பாதியில் இருந்து விலக மாட்டேன். ஆனால் நான் சீரியலில் நடிக்க வந்த ஆரம்பித்து போது, ஒரே ஒரு சீரியல் மட்டும் பாதியிலேயே விலகி இருப்பேன். அதாவது அந்த சீரியலில் இனி இரவு நேரத்தில் சூட்டிங் இருப்பதாவும்,

Advertisements

அதற்கு நீங்கள் கட்டாயம் வர வேண்டும் என கூறினர். என்னை இரவு நேரத்தில் வற்புறுத்தி அழைத்தது எனக்கு பிடிக்கவில்லை. உடனே, நான் அந்த சீரியலில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என கூறிவிட்டு அந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன். இதுபோன்று பல நடிகைகள் குறிப்பாக இளம் நடிகைகள் இந்த பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இது மூத்த நடிகைகளுக்கும் நடக்கிறது இது உடனே தடுக்க வேண்டும் என்று நடிகை ராணி கூறியுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here