காதலித்த ஆண் நண்பரை கரம்பிடித்த நடிகை அபிநயா : திருமணம் மெஹந்தி விழா படங்கள்

0
65

நடிகை அபிநயா நீண்ட நாட்களாக காதலித்து வந்த தனது நண்பரை, தற்போது கரம் பிடித்துள்ளார்.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமண விழா நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதற்கான மெஹந்தி விழா நேற்று கோலகலமாக நடைபெற்றது.

நடிகை அபிநயா தமிழில் “நாடோடி” என்ற படத்தில் மூலம் அறிமுகமாகி, அதன்பிறகு தமிழ், மலையாள, தெலுங்கு என மூன்று மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

அபிநயாவுக்கு “பிறவியில் இருந்தே காது கேட்காது வாய் பேச முடியாது”. இருப்பினும் பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து சாதித்துக் காட்டியுள்ளார்.

நடிகை அபிநயாவின் திருமண மெகந்தி விழா புகைப்படங்கள் இதோ!…

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here