செய்தி வாசிப்பாளராக இருந்து, பிறகு சினிமா நடிகையாக வளர்ந்துள்ள திவ்யா துரைசாமி அவர்கள் தனிமையில் தனிமையில் தனியாக தீபாவளியை கொண்டாடியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பதாக இருந்தவர் திவ்யா துரைசாமி. பிறகு திரைப்படங்களில் சிறு,சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதற்கு இடையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வந்தார்.
இவருக்கு “டெஸ்லா பொண்ணு” என்று ரசிகர்கள் செல்லமாக்க அழைப்பார்கள்.
தற்போது திவ்யா துரைசாமி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தீபாவளி டிரஸ் அதாவது, கலக்கலான சேலைகளை அணிந்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here