விஜே அர்ச்சனா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரின் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை விஜே அர்ச்சனா. இவர் நடந்து முடிந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

பிக் பாஸ் போட்டியில் Wild Card என்ட்ரியில் வந்த அர்ச்சனாவுக்கு ரசிகர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் வாயிலாக இறுதி வரை சென்று டைட்டில் வென்றார். இதை ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நடிகை அர்ச்சனா பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த நடிகர் அருண் என்பவருடன் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் இணைந்து இருக்கும் சில போட்டோக்களும் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வந்தது.
அர்ச்சனா – அருண் காதல்
இந்த நிலையில், நடிகை அர்ச்சனா தனது காதல் உறவு குறித்து கூறி இருக்கிறார். இதில், நானும் அருணும் காதலிக்கவில்லை.என்றும், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். மற்ற அனைத்துமே மக்களின் கற்பனை என சொல்லி, இந்த காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here